Sliderமாவட்டம்

அண்ணாமலைப் பல்கலைக்கழக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

Rate this post

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
நாட்டு நலப்பணித் திட்டம்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு

அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டத்தின் அங்கங்கள்: 19,39,12,01
சார்பில் 29.01.2018 அன்று மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு குறித்த ஒருநாள் கருத்தரங்கம்
நடைபெற்றது. திட்ட அலுவலர் முனைவர். M.சீனிவாசன் வரவேற்புரை வழங்கினார். இந்த
நிகழ்ச்சியினை அறிவியல் புல முதல்வர் முனைவர்.S.கபிலன் துவக்கி வைத்தார். கலைப்புல
முதல்வர் முனைவர்.E.செல்வராஜன் தலைமை ஏற்று உரை வழங்கினர். சிதம்பர கோட்ட
மோட்டார் வாகன ஆய்வாளர் திருமதி.K.விமலா கலந்துக் கொண்டு “சாலை பாதுகாப்பு
அளவீடுகள்” குறித்து பேசினார். நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்
முனைவர்.P.சௌந்தரபாண்டியன் கருத்துரை வழங்கினார். வேதியியல் துறை தலைவர்
முனைவர்.K.R.சங்கரன் , கணிதத் துறை தலைவர் முனைவர்.R.சம்பத்குமார், பொருளியியல்
துறைத்தலைவர் முனைவர்.G.ரவி மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர் திரு.C.இளங்கோவன்
வாழ்த்துரை வழங்கினார்கள். திட்ட அலுவலர் முனைவர்.H.மணிகண்டன் நன்றி உரை
வழங்கினார். இந்த கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர்கள்
முனைவர்.M.சீனிவாசன், முனைவர்.G.இராஜராஜன், முனைவர்.H.மணிகண்டன்,
முனைவர்.M.ராஜேஸ்வரி செய்திருந்தார்கள். கணிதத் துறை மற்றும் வேதியியல் மற்றும்
பொருளியியல் துறை பேராசிரியர்கள் முனைவர்.ஷீபா ஆக்னஸ் முனைவர். அனிதா சாந்தி,
முனைவர்.G.இராமலிங்கம்,முனைவர். சஸ்மிதா தாஸ், முனைவர்.I.ரவி, முனைவர்.மாதவன்
மற்றும் திட்ட அலுவலர்கள் தமிழ்மாறன்,

????????????????????????????????????

முஹமது பர்வீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
400க்கும் மேற்பட்ட மாணவரகள் கலந்துக்கொண்டு பயன்யடைந்தர்கள்.

Comment here