மாவட்டம்

அண்ணாமலை பல்கலை புதிய துணைவேந்தர் நியமனம்

Rate this post

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் வி முருகேசனை ஆளுனர் பன்வரிலால் புரோஹித் நியமித்து ஆணை வழங்கினார்.  அண்ணாமலை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் வி முருகேசன்  அண்ணா பல்கலைக் கழகத்தில் 16 ஆண்டுகளாக பேராசிரியராக டாக்டர் வி. முருகேசன் நீண்ட கால அனுபவம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

Comment here