தமிழகம்

அதிமுக அம்மா அணி கட்சி

Rate this post

சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிதாக  துவங்கியுள்ள  அதிமுக அம்மா அணி கட்சி சார்பில் காஞ்சிபுரம் புதிய கொடியேற்றப்பட்டுள்ளது மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் காஞ்சிபுரம் முல்லைநகர் பகுதியில் கட்சி கொடியேற்றி ஜெயலலிதாவின் புகைபடத்திற்க்கு மலர் தூவி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கப்பட்டது.

Comment here