அரசியல்

அதிமுக பாஜக கூட்டணி உத்தேச பட்டியல் 12 + 4 + 4 + 20 = 40

#பாஜக
1. தென்சென்னை – டாக்டர். தமிழிசை சவுந்திரராஜன்
2. மத்தியசென்னை – எச்.ராஜா
3. கன்னியாகுமரி – அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
4. கோயம்புத்தூர் – சி.பி.ராதாகிருஷ்ணன்
5. திருப்பூர் – வானதி சீனிவாசன்
6. மதுரை – மகாலட்சுமி அல்லது சீனிவாசன்
7. தஞ்சாவூர் – கருப்பு முருகானந்தம் அல்லது வேலாயுதம்
8. தென்காசி – டாக்டர். கிருஷ்ணசாமி PT
9. பொள்ளாச்சி – ஈ.ஆர்.ஈஸ்வரன் KMDK
10. பெரம்பலூர் – பாரிவேந்தர் பச்சமுத்து IJK
11. வேலூர் – ஏ.சி.சண்முகம் PNK
12. சிவகங்கை – தேவநாதன் யாதவ் IMKMK

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கடலூர் – #தேமுதிக

தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஆரணி, சிதம்பரம் – #பாமக

திருவள்ளூர், வடசென்னை, ஸ்ரீபெரும்புத்தூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, நீலகிரி, திண்டுக்கல், கரூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி(அதிமுக உள் ஒதுக்கீட்டில் சமக போட்டியிடவாய்ப்பு), திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி – #அதிமுக .அதிமுக உள் ஒதுக்கீட்டில் #தமாகா இரு இடங்களில் போட்டியிட வாய்ப்பு.

Comment here