இந்தியா

அந்தமான் தீவு

1. ஹெவ்லொக் தீவு

இந்தியபெருங்கலில் உள்ள தீவுகளிலே மிக பிரபலமான மற்றும் ஆழமான தீவு. இந்திய பெருங்கடலின் ஆழத்தை பற்றி ஆராயவதற்கு ஒரு மகிச்கிறந்த தீவாகும். இது போர்ட் பிளேயர்-ல் இருந்து 50கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்டுபிடிக்கபடாத டைவிங் சைட்ஸ் மற்றும் ஆழ்க்கட்ல் நீச்சலுக்கு அந்தமான் சிறந்த இடமாகும்.

2. கலங்கரை விளக்கம்(நைட் டைவிங்)

லைட் ஹவுஸ் டைவிங்க்கு சிறந்த இடம். ஸ்கூபா டைவிங் விரும்புக்கூடிய அனைவருக்குமே இது சிறந்த இடமாக விளங்குகிறது. ஆனால் இந்த பகுதி நைட் டைவிங்க்கு பிரபலமான இடமாகும். இந்த பகுதியில் நைட் டைவிங் பண்ணுவதற்கு பி.டி.ஏ.ஐ மற்றும் எஸ்.எஸ்.ஐ சான்றிதழ் உள்ளவர்கள் டைவிங் பண்ணமுடியும். 6 முதல் 18மீ ஆழத்தில் டைவிங் செய்யும் போது எண்ணிலடங்கா கடினமான மற்றும் மெலிவான பவளப்பாறைகள், நீர்வாழ் உயிரினங்கள், கடல்வாழ் பறவைகள், மீன்கள், ஆக்டோபஸ், கடல் நண்டுகள், சிங்க மீன்கள் ஆகியவற்றை பார்க்கமுடியும்.

3. மீன்வளர்ப்பு பண்ணை (அமெச்சுர்)

ஹெவ்லொக் தீவில் இருந்து தென்மேற்காக அமைந்துள்ளது. கடல் நீர் மட்டத்தின்கீழ் உள்ள பெரிய பாறைகளுடன், ஏராளமான வண்ணமயமான மீன்களும் உள்ளன. ஆழ்க்கடல் நீச்சலுக்கு அமெச்சுர் பகுதி சிறந்த இடமாகும்.

4. ஸ்கூபா டைவிங்

அந்தமானுக்கு சென்றாலயே இந்த ஸ்கூபா டைவிங்கை பார்ப்பதற்கு அனைவரும் பரிந்துரை செய்வார்கள். ஆழ்க்கடல் நீச்சலுக்கு பெயர் பெற்ற இடமாகும். மேக் பாய்ண்டில் உள்ள அவில்லியா பகுதியை காணமுடியும். அவில்லியா பகுதியில் உள்ள சிரேனியன் டாஸ்க்டு பாலுட்டினங்கள் பொதுவாக ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை சார்ந்ததாகும். கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகளை காண்பது சிறப்பான அம்சமாகும். அந்தமான் சுற்றுலா தலங்களிலே ஸ்கூபா டைவிங், அவில்லியா பகுதிகள் சிறப்பு வாய்ந்த இடங்களாகும்.

5.பாராகூடா நகரம்

அந்தமானில் உள்ள ஸ்கூபா டைவிங் பகுதியில் உள்ள பாராகூடா நகரம் கண்டுபிடிக்கபடாத நகரமாகும். கடல் சார்ந்த அற்புதமான இடங்களுடன், வண்ணமயமான பவளப்பாறைகள், பலவகையான மீன்களை காணமுடியும். இங்கு 25-30மீ அடியில் கடல் ஆமைகளுடன் நீந்தலாம்.

6. செடுக்ஷன் பாயிண்ட்


இந்த தீவுகளிலிருந்து டைவிங் செய்ய செடுக்ஷன் பாயிண்டை மையமாக கொண்டு விளங்குகிறது. பெரிய பாறையினை சுற்றிலும் பல நீர்வாழ் உயிரினங்களும், கடல்வாழ்க்கை முறைகளையும் காணமுடியும். அனுபவமிக்க டைவிங் செய்யக்கூடியவர்களுக்கு அதிகமான டைவிங் செய்யக்கூடிய இடங்கள் காணப்படுகின்றன.

Comment here