உலகம்

அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக போர் உலக பொருளாதாரத்தை பாதிக்கும்

Rate this post

புகோகா,

அமெரிக்காவுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் நடந்து வருகிறது. அணுசக்தி விவகாரத்தில் ஈரானின் அத்துமீறலால் கோபம் அடைந்த அமெரிக்கா, ஈரானின் கச்சா எண்ணெய் வருவாயை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளது. அதனால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அச்சுறுத்தி உள்ளது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பெற்றிருந்த விலக்கு சலுகையையும் ரத்து செய்துவிட்டது.

Comment here