Sliderசினிமா

அமைச்சர்களின் அறிவுரையை ஏற்று பில்லாபாண்டி படத்தில் வசனங்கள் நீக்கம்

Rate this post

J.K.பிலிம் புரொடக்ஷன் சார்பாக K.C.பிரபாத் தயாரிப்பில்
R.K.சுரேஷ், K.C.பிரபாத், இந்துஜா, சாந்தினி நடிப்பில் ராஜ் சேதுபதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பில்லா பாண்டி” பட்டி தொட்டி எங்கும் வெற்றிநடை போடுகிறது

நேற்று பில்லா பாண்டி படத்தை அமைச்சர்கள் திரு.KT.ராஜேந்திரபாலாஜி, திரு. கடம்பூர் c ராஜூ, திரு. உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றுன் திரு தலவாய்சுந்தரம் ஆகியோர் கண்டு களித்தனர்.

படத்தை வெகுவாக பாராட்டிய அமைச்சர்கள் படத்தில் வரும் சில வசனங்களை தவிர்க்குமாறு அறிவுறித்தினர்.

அவர்களின் அறிவுறத்தலின் பெயரில் குறிப்பிடப்பட்ட வசனங்கள் “Mute” செய்யப்பட்டு நாளை முதல் வெளியாகவுள்ளது.

Comment here