தமிழகம்

அரசு வருவாய் எங்கே செல்கிறது ?

Rate this post

மையப்படுத்தப்பட்ட ஊழல் அமைப்பு

அரசின் மொத்த வருவாய் ரூ.1,64,950 கோடியில்,அரசு ஊழியர்
கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் ஆகியவர்களின்
சம்பளம்/ஓய்வூதியம்/நிர்வாகச்செலவு ஆகியவை ரூ.1,17,099
கோடி செலவாகிறது எனவும், இந்த செலவு வருவாயின் 71 %
ஆக உள்ளது என அரசு விளம்பரம் செய்துள்ளது.

எனவே அரசின் கஜானாவிற்கு முழுமையாக வர வேண்டிய
சட்டபூர்வ வருவாய்கள் அனைத்தும் விடுதலின்றி வரப்பெற்று
ள்ளதா என்பதை சற்று கூர்மையாக ஆய்வு செய்ய வேண்டியுள்
ளதல்லவா ? பிரபல தமிழ் வார இதழ் 2016 ம் ஆண்டு நிலவரத்தை
” சென்ட்ரலைஸ்டு ஊழல் சிஸ்டம் ” என்ற தலைப்பில் ஒரு கட்டு
ரை வெளியிட்டுள்ளது.( இரண்டு ஆண்டுகள் முடிந்தாலும் இவை
பல மடங்கு பெருகியுள்ளது என்பதை கவனத்தில் கொள்க)
அரசினால் மறுக்கப்படாத இந்த விவரங்கள் ‘ முத்திரை பதித்த
ஊழல் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

ரூபாய் கோடியில்

 1. ஆற்று மணல் கொள்ளை .15,000
 2. தாது மணல் கொள்ளை………பல லட்சம் கோடி
  3.கிரானைட் …..16,000
 3. பருப்பு கொள்முதல் ……730
 4. ஆவின் பால் ……..1,200
 5. போக்குவரத்துத்துறை நியமனம்…300
 6. பசுமை வீடுகள். .. 900
 7. கட்டிட கட்ட அனுமதி ஊழல்……….36,000
  மின்துறை ;
 8. மின் கொள்முதல் ஊழல்………………50,000
 9. திட்டங்கள் தாமதம் இழப்பு ………………45,100
 10. வசூலிக்காத அபராதம்…………..10,000
  நிதி விரயங்கள்
 11. மின்சார கொள்முதல்…………….30,129
 12. புதிய தலைமைச்செயலகம்
  மருத்துவமனையாக மாற்றியது…76
 13. பாட புத்தகங்கள் தவறாக அச்சிட்டது..400
 14. ரேஷன் அரிசி கடத்தல் ………………610
  இலவச திட்டங்கள் – 2015-16
  மிக்ஸி,மின்விசிறி, கிரைண்டர்,ஆடு,மாடு,
  லேப்டாப்……………1,14,297
  சிக்கனங்கள் செய்யக்கூடியவை
 15. தனியார் மின் கொள்முதல்………..2,700
 16. போலி ரேஷன் கார்டு ஒழிப்பு………………..1,660
 17. மின்சார திருட்டு…………………….1,495
 18. சுலப வட்டி கடன்………………………893
 • மணல் கொள்ளை யில் இழப்பு. ரூ.2,00,000 கோடி
  -நீர் நிலை தூர் வாராததால் இழப்பு ரூ. 10,000 “

( மணல்/வண்டல் மண் வருமானம்)
-கிரானைட் குவாரிகள் முறையான
வருமானம் ரூ10,950. ”
-கிராவல் மண் வருமானம்……….ரூ. 800 ”
-கோவில்களில் முறையாக வாடகை
வசூலித்தால் வருவாய்……………….ரூ 5,000 ”
பொதுப்பணி, மின்சாரம், உள்ளாட்சி,கூட்டுறவு, கல்வி, உணவு
குடிநீர், மணல், கனிமவளம், வேலை வாய்ப்பு, பணி நியமனங்கள்
பணியிட மாறுதல்கள் என பல துறைகளில் ” அதிகாரிகள்,
அமைச்சர்கள், தனியார் முதலாளிகள் ஆகியோர் “சிண்டிகேட்”
அமைத்து ஊழல் ஆதிக்கம் செலுத்திவரும் “CENTRALISED
CORRUPTION SYSTEM “-ல்

எம்.எல்.ஏ. நீதிபதிகளுக்கு கொடுத்த மாதிரி ஒதியம்/ஓய்வூதியம்
கொடுக்கக் கோருவதை மறுப்பது எவ்வகையில் நியாயம் ?
அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே,ஓய்வூதியர்களே !
– ஊடகங்களோ, நாளிதழ்களோ யாவரும் இந்த விவரங்களை
நமக்கு ஆதரவாக மக்களிடம் கொண்டு சேர்க்க மாட்டார்கள் !
நாம் தான் பட்டி தொட்டியெல்லாம் பேச வைக்கவேண்டும்.

Comment here