Sliderஆன்மிகம்

அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் கோயில், தான்தோன்றிமலை, கரூர்

Rate this post

 

இது ஒரு குடவரைக்கோயில்.

செம்மாலி சமர்ப்பணம் :
செருப்பு தைக்கும் பெரியவர் கனவில் பெருமாள் வந்து தனது வலது காலுக்கோ அல்லது இடது காலுக்கோ அல்லது இரண்டு கால்களுக்குமோ அளவு சொல்லி அதேபோல் செய்து கொண்டு வரச் சொல்கிறார். உடனே மக்கள் பெருமாளுக்கு மனதுக்கு பிடித்த அவர் சென்ன அளவுள்ள செருப்புகளை தயாரித்து கொண்டு கோமாளி வேசம் போட்டு கொண்டு வந்து பெருமாளுக்கு படைப்பர். இது இக்கோயிலில் விசேசமான ஒன்று. இதற்கு செம்மாலி சமர்ப்பணம் என்று பெயர். குடவரைக் கோயில் என்பது சிறப்பு. 300 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில். இக்கோயில் தென் திருப்பதி என்ற பெயர் பெற்றது. மார்பில் வட்டிஸ்தலத்தில் லட்சுமி (தாயார்) உள்ளார். திருப்பதியில் இருப்பது போல இங்கும் தனியாக தாயார் சன்னதி இல்லை.

சிறப்பம்சங்கள் :
★ இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
💐💐💐💐💐
முகவரி
அருள்மிகு கல்யாணவெங்கட்ரமணர் கோயில்,
தான்தோன்றிமலை,
கரூர்.
📞+91-4324 2355531,2365309.

Comment here