ஆன்மிகம்மாவட்டம்

அருள்மிகு நாகாத்தம்மன் திருகோயில் சித்திரை திருவிழா

Rate this post

விருத்தாசலம் செல்வராஜ் நகர் அருள்மிகு நாகாத்தம்மன் திருகோயில் 6 –ஆம்
ஆண்டு சித்திரை திருவிழா.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்வராஜ் நகரில் உள்ள அருள்மிகு
நாகாத்தம்மன் திருகோயில் 6 –ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த சித்திரை
மாதம் 21 ஆம் தேதி வெள்ளிகிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் அதனை
தொடர்ந்து இன்று 7ஆம் நாள் திருவிழாவான இன்று பெண் பக்தர்கள்  பால்குடம்
எடுத்தும்,  தீச்சட்டி ஏந்தியும், அலகு அணிந்தி மணிமுக்தா
நதிக்கரையிலிருந்து சக்திகரகம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக
பக்தர்கள் ஊர்வலமாக அருள்மிகு நாகாத்தம்மன் ஆலயத்தை சென்றடைந்து
அம்மனுக்கு பாலபிழேகம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
அம்மனின் அருளை பெற்றனர.

Comment here