பொது

அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்

நாம் விபத்தில் சிக்கியிருந்தாலோ அல்லது விபத்தில் சிக்கிய மற்றவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்க்கு அதே போனில் இருந்து தகவல் அளிக்கலாம்… உங்கள் போனில் செய்யவேண்டியது இதுதான்…

போனில் உள்ள contacts ல் grops என்ற option இருக்கும்… அதை ஓபன் செய்து அதில் ICE-Emergency contacts ல் உங்கள் பெற்றோர் சகோதரர் உறவினர் உள்ளிட்ட நெருக்கமானவர்களின் எண்களை save செய்து கொள்ளுங்கள்…

உங்கள் போன் லாக்கில் இருக்கும் போது லாக்கின் கீழே emergency calls-ஐ க்ளிக் செய்தால் number pad open ஆகும்.. அதில் உள்ள contact symbolஐ க்ளிக் செய்தால் நீங்கள் save செய்திருக்கும் எண்கள் வரும். அந்த எண்ணிற்கு அந்த மொபைலில் இருந்தே call பண்ண முடியும்…

இதையும் தெரிந்து கொள்வதோடு இவ்வாறு செய்து வைத்துக் கொள்ளுங்கள்…
அவசர காலங்களில் பேருதவியாக இருக்கும்…

Comment here