இந்தியாபொதுவிளையாட்டு

ஆசிய கோப்பை வென்றது இந்திய அணி : சச்சின் பாராட்டு

ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது ஒட்டுமொத்த இந்திய அணியின் முயற்சி என கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கள் தெரிவித்துள்ளார்.

நான் அனைத்து ஆட்டங்களையும் பார்க்கவில்லை. எப்போது இந்திய அணி சிறப்பாக விளையாடினாலும், நான் மகிழ்ச்சி அடைவேன். தனி நபர்கள் வருவர். நன்றாக ஆடுவது வழக்கம். ஆனால், ஆசிய கோப்பை வெற்றி என்பது ஒட்டுமொத்த அணியின் முயற்சியால் கிடைத்தது. அனைவரையும் இதற்காக பாராட்டுகிறேன்.

Comment here