இந்தாங்க பக்கா லிஸ்ட்… சர்கார் படக்குழுவின் அதிரடி

Rate this post
சென்னை:
உலகம் முழுவதும் எந்தெந்த நாட்டில் எந்த நேரத்தில் டீஸர் வெளியாகிறது என்று பக்கா லிஸ்ட் போட்டு வெளியிட்டுள்ளனர் சர்கார் படக்குழுவினர்.

இயக்குனர் முருகதாசுடன் நடிகர் விஜய் 3வது முறையாக இணையும் படம் தான் சர்கார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு வெகுவாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டில்கள் அவ்வப்போது வெளி வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது.

தற்போதே இந்த படத்தின் விற்பனை உச்சத்திற்கு போய்விட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் வரும் 18ம் தேதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுமையாக எந்த நாட்டில் எந்த நேரத்தில் வெளியாகிறது என்ற அட்டவணையையே படக்குழு வெளியிட்டு அதிரடி செய்துள்ளனர்.

டீஸருக்காக இப்போவே ரசிகர்கள் வெயிட்டிங்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*