இந்தியா

இந்தியாவின் முதல் அழகி பட்டம் வென்றவர் யார்?

இந்தியாவில் இருந்து. முதன் முதலில். உலக அழகி பட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது யார். நாம் எல்லோரும் நினைப்பதை  போல். ஐஸ்வர்யா ராய் அல்ல. நான் கூட . முதலில் அப்டி தான்  நினைத்தேன். சென்ற தமிழ் புத்தாண்டு அன்று. இந்தியாவின் முதல் ஆனழகன் ராஜேந்திரன் மணி பற்றி போட்ட பதிவில் கூட.  ஐஸ்வர்யா ராய் இந்தியாவின் முதல் உலக அழகி என்பது எல்லாருக்கும் தெரியும். ராஜேந்திரன் மணி இந்தியாவின் முதல் உலக ஆனழகன் என்பது. உங்களில் எவ்வளவு பேருக்கு தெரியும் என்று போட்டு இருந்தேன். அதன்  பின்னர். இப்பொழுது எதேர்ச்சையாக ஒரு பொது அறிவு நுல்  படித்த பொழுது. நான் அப்டியே ஷாக் ஆய்ட்டேன்.

காரணம். இந்தியாவின் முதல் உலக அழகி. 1997 இல் உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யா ராய் அல்ல. அதற்கு  31 வருடங்களுக்கு முன்பே ஒரு இந்திய பெண். உலக அழகி பட்டம் பெற்று உள்ளாள். அந்த பெண்ணின் பெயர். Reita Faria. இந்தியாவின் முதல் உலக அழகியை நீங்கள் பார்க்க வேண்டுமா. போனா வராது, பொழுது போனா கிடைக்காது.  வாங்க, வாங்க. எல்லாரும் கீழ உள்ள படத்தை பாருங்க மக்களே.

reita, ஐஸ்வர்யா. ரெண்டு  பேருக்கும்  உள்ள ஒரு ஒற்றுமை. ரெண்டு பேருமே. மும்பை. ஐஸ்வர்யா. mbbs  டிராப். Reita  வோ அதுல  டாப். உலகத்துலையே. ஒரு டாக்டர் உலக அழகி பட்டம் வாங்கினானா.  அது  ரெய்டா  தான். சரி. Reita. எப்பொழுது உலக அழகி பட்டம் வென்றாள்  தெரியுமா 17/11/1966.

Comment here