இந்துமததர்மசாஸ்திரம்

Rate this post

நமது பசு மாட்டை வலப்புறமாக ஐந்து தடவை வலம் வந்தால் நமது ஆரா சக்தி ஆறுமடங்கு அதிகரிக்கிறது என்பதை நிரூபிக்கும் வீடியோ…இதை தான் இந்துமதம் பல லட்சக்கணக்கான வருடங்கள் முன்பே சொன்னது . இதை சில நபர்கள் மூடநம்பிக்கை என்று சொல்லி எதிர்த்தவன் எல்லாம் அது உண்மை தான் என்று இப்பொழுது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.நமது பழைய பழக்கம் எதுவும் மூட நம்பிக்கை இல்லை. இந்துமததர்மசாஸ்திரம் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்துவக பிறந்தது புண்ணியம். இந்துதர்மபடி வாழ்வது மிகப்பெரிய புண்ணியம்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*