அரசியல்

இந்து சொந்தங்களே, முட்டாள் தனமாக மோடியை ஆதரிப்பதை நிறுத்துங்கள்.

Rate this post
 1. இந்துக்களுக்காக கட்சி நடத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு ஈழத்தில் இந்துக்கள் (தமிழர்கள்) பவுத்த சிங்களவர்களால் (காங்கிரஸ் ஆதரவுடன்) கொல்லப்பட்ட போது மவுனம் காத்த கட்சி எது ?
  -பீஜெபீ

 2. கர்நாடகாவில் தமிழ்-இந்துக்களை அடித்து உதைத்த போது அமைதி காத்த மத்திய அரசு எந்த கட்சி எது ?

– பீஜெபீ.

3.மும்பையில் இருந்து தமிழ்நாடு இந்துக்களை விரட்டி அடித்த சிவசேனாவின் கூட்டணி யார் ?
-பாரதிய ஜனதா கட்சி.

 1. 170000 தமிழ்-இந்துக்களை இனப்படுகொலை செய்த பவுத்தவெறியன் ராஜபக்சேவிற்கு மத்திய பிரதேசம் சாஞ்சியில் சிவப்பு கம்பளம் வரவேற்ப்பு அளித்த கட்சி எது ?

– பீஜெபீ

 1. தமிழ் இந்துக்கள் ஆந்திரா காட்டில் சுட்டு கொல்லபட்ட போது அமைதி காத்த கட்சி
  பீஜெபீ

 2. இந்துக்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டிற்கு போராடியவர்களை பொறுக்கிகள் என்று சொன்ன சுப்ரமணிய சுவாமி எந்த கட்சி?

– பீஜெபீ.

 1. தனது ஆட்சி காலத்தில் தமிழக மீனவர்கள் படுகொலையை வேடிக்கை பார்த்த கட்சி எது ?

– பீஜெபீ.

 1. தமிழர்களை கொன்ற இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சேவிடம் நெக்லஸ் பரிசு வாகியது யார் ? எந்த கட்சி ?
  -சுஸ்மா சுராஜ் , பீஜெபீ

 2. காஷ்மீரில் இருந்து வந்த இந்து பன்டிதர்களுக்கு ஒரு உதவியும் செய்யாமல், டெல்லியில் அகதி முகாம்களில் அடைத்து வைத்திருக்கும் கட்சி
  பீஜெபீ

 3. இந்துக்களின் கடவுளாகிய கோமாதாவை அறுத்து கொன்று ஏற்றுமதி செய்யும் மோடி – பீஜெபீ

இந்துக்களுக்கு துரோகம் செய்யும் பீஜெபீ-யை விரட்டி அடிப்போம்…

Comment here