வரலாறு

இன்று

Rate this post

உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்ததினம் இன்று (பிப்ரவரி 11, 1847). இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த விஷயங்கள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை பெற்றார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் அல்ல.

இவரது கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முந்தைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும்.

ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப்படக் கருவி, கிராமஃபோன் ஆகியன இவரால் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட கருவிகளுள் சிலவாகும்

Comment here