இவர்களில் யாராவது இந்திய பிரதமரா ? அயல்நாட்டு தூதுவர்களா ?

Rate this post

 

உலகம் போற்றும் விஞ்ஞானிகளா ?

அறிவு ஜீவிகளா ? ஏழைகளை வாறி அணக்கும் அன்புக்கரங்களா ?

படேல் சிலைக்கு 3000 கோடியா என்று வாய்பிளந்து கேட்கும் அயோக்கியர்களில் ஒருவனாவது இவர்களின் பாதுகாப்பு செலவு ஏன் ? எதற்கு ? என்று கேட்பார்களா ?

இவர்கள் இருவரின் பாதுகாப்புச்செலவு அந்த நாள் முதல் இன்றுவரை …..

* “எஸ் பி ஜி” எனப்படும் பிரத்யேக சிறப்புப் போலீஸ் பாதுகாப்புக்கு, ஒரு நாளைக்கு சுமார் 1 கோடி ….

* பிரியங்காவின் “எஸ் பி ஜி” பாதுகாப்புக்கு, 1985 முதல் 2018 வரை_,

* 11680 நாட்களுக்கு ஆகியுள்ளத் தொகை , 11680 கோடி .

அவரது கணவர் வாத்ராவுக்கு,

* 1997 முதல் 2018 வரை, 7300 நாட்களுக்கு, ஆன செலவு 7300 கோடி…

ஆக, *இருவருக்கும் இது வரை, பாதுக்காப்புச் செலவாக 18980 கோடி_ செலவிடப் பட்டுள்ளது.

* இவர்கள் இருவரும் எம் பி கூட இல்லை.

சோனியாவின் மகள், மருமகன் என்பது தான் இவர்கள் அடையாளம்….

இந்த செலவு முழுதும் நம் பணம்.

இதை வைத்துக் கொண்டு,

* ஒரு மாநிலத்தின் ஓராண்டு பட்ஜெட்டில் கணிசமான செலவை ஈடு கட்டி இருக்கலாமா, முடியாதா?

* பா ஜ க அரசும் ஏன் இப்படி தகுதியற்றவர்களின் பாதுகாப்புக்காக செலவழிக்கிறார்கள் என்று தெரிய வில்லை.

நம்மில் யாருக்காவது, பாதுகாப்புத் தேவை என்றால், நாமே நம் காசில் தானே அதை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். பிரியங்காவும், வாத்ராவும் நம்மில் இருவர் தானே!

* பிரியங்காவையும், வாத்ராவையும் பார்த்தால், நீரவ் மோடியே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

அவராவது ஒரு நேரத்தில், கொள்ளை அடித்து விட்டுப் போய் விட்டார்.

இவர்கள் காலாகாலமாய் இங்கு இருந்து கொண்டே அல்லவா நம் பணத்தைச் சுரண்டிக் கொண்டு இருக்கிறார்கள் ….

இந்த யோக்கியர்கள்தான் சொல்கிறார்கள் …. பட்டேல் சிலைக்கான செலவு 3000 கோடி தேவையற்றது என்று …

பட்டேல் சிலை Entry Ticket மூலம் வருமானமாவது தரும் …

இவர்களால் நாட்டுக்கு அவமானமே மிஞ்சும் ….

யோசித்து பாருங்கள் மக்களே …

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*