மருத்துவம்

உடலில் உள்ள நோய்களை முகத்தை வைத்து அறியலாம்!

நம் உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உறுப்பு நம்முடைய சருமம் தான்.

நம்முடைய சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நம் உடலில் உண்டாகும் கோளாறுகள் என்ன என்ற்ய் நம்மால் எழிதாக அறிய முடியும்.

முக சருமத்தில் எந்தெந்த பகுதியில் மாற்றங்கள் உண்டானால், உடலின் எந்த உறுப்பில் கோளாறு உண்டாகியிருக்கலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.

நெற்றி – சிறுநீரக பை மற்றும் சிறுகுடல்,

புருவங்களுக்கு மத்தியில்- கல்லீரல்,

புருவங்கள்- சிறுநீரகம்,

மூக்கு- இதயம்,

கன்னங்களுக்கு மேல்- நுரையீரல்,

கன்னம்- நுரையீரல், சிறுநீரகம், வாய்

மற்றும் கீழ் தாடை- வயிறு.

Comment here