உடல்நோயும் மனநோயும் அணுகாது

Rate this post

வர்ம ரகசியம் – I (3)

தொக்குப்பூழு ஜோதிஸ்தானம் என்றும் ஒரு பெயருண்டு; அதற்கு ஒரு தனித்த பொருளும் உண்டு என்று பார்த்தோம். ஒரு மனிதனின் வாழ்வில் ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு முறை தொப்பூழில் ஜோதிஸ்தான ஆற்றல் வந்து செல்லும். இது இயல்பாக நடைபெறும் இயற்கை நியேதி.

இந்த ஜோதிஸ்தானம் இயல்பாக வந்து செல்லும் காலத்தை ஞானிகள் அறிவர். அதைப்பயன்படுத்தி உடல்நோயும் மனநோயும் அணுகாது பார்த்துக்கொள்வர். இப்பிறப்பில் தம் வாழ்க்கையில் ஏற்படும் செய்கர்மங்களையும் களைந்து கொள்வர்.

இந்த தொப்பூழ், ஜோதிஸ்தானம் ஆவதற்கு மூலாதாரத்து ஆற்றல் தேவைப்படுகிறது. நோயாளிக்கு நோய் தீர்க்கும் வர்ம மருத்துவன் அதை அறிந்து இயக்கும் முறைகளில் அதை இயக்கி தன்னை நாடும் நோயாளியைப் பாதுகாக்கிறான். அதை இயக்கும் முறையைக் கற்பதே வர்மக் கலையின் சிறப்புக் கல்வி.

வளர்க சிவம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*