அழகு குறிப்புகள்

உடல் நலம் காப்போம் -மாகாளிக்கிழங்கு

Rate this post

மாகாளிக்கிழங்கு / மாவுலிக்கிழங்கு தரும் பயன்கள்.

சித்த மருத்துவத்திலும் ஆயுற்வேதிக்
மருத்துவத்திலும் பயன்படுத்துகிறார்கள்.
சரும நோய் நீக்கும். மூட்டுவலி நீக்கும்.
மஞ்சள் காமாலை, இரத்த சோகை நோய்
சரி செய்யும்.

இது இரத்தத்திலுள்ள நச்சுகளை நீக்கி
இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. உடலுக்கு
நல்ல ஊட்டத்தையும் மனதிற்கு நல்ல
உற்சாகத்தையும் தரக்கூடியது. இரத்த
அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

இதனை ஊறுகாயாக செய்து சாப்பிட
நல்ல பசித்தூண்டியாக செயல்படுகிறது.
செரிமானத்தை சீராக்கி வயிறு சம்பந்தமான
அனைத்துப் பிரசினைகளையும் தீர்க்கும்.

மதியம் ஹோட்டல் சாப்பாட்டிற்கு மாவலிக் கிழங்கு
ஊருக்காய் வைப்பார்கள். ருசியும் வாசமும்
வித்தியாசமாக இருக்கும்.

அதேப் போன்று கல்யாண விருந்துகளிலும்
சாப்பாட்டிற்கு ஊறுகாயாக வைப்பார்கள்.

Comment here