Sliderஆன்மிகம்

உலக சித்தர்கள்

உலக சித்தர்கள் தினத்தை முன்னிட்டு உலக சித்தர்கள் தின சிறப்பு விழா புதுவை தமிழ்ச் சங்க அரங்கில் நடைபெற்றது விழாவிற்கு கலைமாமணி முத்து தமிழ் சங்க தலைவர் அவர்கள் தலைமை வகித்தார் தமிழ் மலர் கட்டளை நிறுவனர் திரு சஞ்சீவி வெங்கடேசன் அவர்கள் தமிழ் சித்தர்கள் மரபு அறக்கட்டளை நிறுவனர் அண்ணாமலை சுகுமாரன் ஆகியோர் முன்னிலைவகித்தனர் ஆசிரியர் ஹரிஹரசுதன் வரவேற்புரை ஆற்றினார் அவர்கள் மரணமில்லா பெருவாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார் கடல்சார் ஆராய்ச்சியாளர் ஒரு என்கிற சிவ பாலசுப்ரமணியின் எதிர்கால சித்த மருத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் புதுவை பல்கலைக்கழக தமிழ் புலன் முதல்வர் இளமதி சானகிராமன் மறைபொருள் என்ற தலைப்பில் உரையாற்றினார் திரைப்பட வினியோகஸ்தரான தயாரிப்பாளரும் விநியோகஸ்தரும் ஞானமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார் அருள்ஜோதி பீடம் சாமி அருளானந்தா அவர்கள் தியானம் என்ற தலைப்பில் உரையாற்றினார் திருவேற்காடு அருள்வாக்கு பீடம் சிவானந்த சிவானந்த சுவாமிகள் சித்தர்களின் தத்துவங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் எலவனாசூர்கோட்டை படம் பகவதி சாமிகள் சித்தர்களின் மந்திரங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் வேலூர் சாந்தா சுவாமிகள் சித்தர்களின் இலக்கணங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார் . தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் தலைவர் சுபாஷ் வாழ்த்துரை வழங்கினார். மாமண்டூர் வடபாதி சித்தர் மாந்திரிகமும் விஞ்ஞானமும் என்ற தலைப்பில் விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு சித்தர்களின் சித்தர்களின் அருள் அருளுரையை கேட்டு சென்றனர் புதுவை பத்திரிக்கையாளர்கள் யூனியன் தலைவர் மகாராஜா நன்றியுரை ஆற்றினார்

Comment here