எடப்பாடி பேட்டி 

Rate this post

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை குறித்து முத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது – அதிகாலையில் 110 கி.மீட்டர் வேகத்தில் புயல் வீசியுள்ளது 11 பேர் உயிரிழந்துள்ளனர் – 82,000 பேர் பாதுகாப்பாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வரின் நிவாரண நிதியில் கீழ் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் – பாதிக்கப்பட்ட இடங்களை நான் பார்வையிட உள்ளேன் – கணக்கிட்ட பிறகு செல்ல உள்ளேன் – : அமைச்சர் உதயகுமார் இரவு கட்டுப்பாட்டு அறையில் தாங்கி உடனுக்குடன் தகவல்களை வழங்கி வருகின்றனர் – விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது – புயல் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்கால அடிப்படையில் சீராக்கப்படும் – முதல்வர்
: பகுதிவாரியாக புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் கண்டறியப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் பணியாளர்கள் அங்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்டு வருகின்றனர்

பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- முதல்வர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*