ஏழைகளை மதமாற்றம் செய்கிறார்

Rate this post

அன்னை தெரசா. ….. தொழு நோயாளிகள் மருத்துவமனை கட்டி அங்கே ஏழைகளை மதமாற்றம் செய்கிறார் .
*____________ RSS குற்றச்சாட்டு.*

*அப்படியா வாங்க போய் நேரில் பார்ப்போம் .*
*அப்படி அவர் செய்தால் அவரை நாட்டைவிட்டு வெளியேற்றுவோம் .*
*_____________ பண்டிட் ஜவஹர்லால் நேரு.*

*பிரதமர் உள்பட காங்கிரஸ் தலைவர்களும் RSS காரர்களும் அன்னை தெரசா நடத்தும் தொழு நோய் மருத்துவமனைக்கு போகிறார்கள்.*
*அங்கே*
*அன்னை தெரசாவும் அவரின் உதவியாளர்களும் தொழு நோயால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு நல்ல முறையில் சிகிச்சையளித்தனர்.*
*சீழ் வடிந்த புண்களை தனது கைகளால் சுத்தம் செய்துகொண்டு இருந்தார் தெரசா..*

*எல்லாவற்றையும் நேரில் கண்ட நேரு …..RSS காரர்களிடம் ஒரு கேள்வியை முன் வைத்தார்.*
*அதாவது*
*அயல்நாட்டில் இருந்து இந்தியா வந்து இங்கே ஏழைகளுக்கு தொழு நோய் சிகிச்சை அளிக்கும் அன்னை தெரசாவை வெளியேற்ற நான் தயார். ……ஆனால் அன்னை தெரசா செய்த பணிகளை RSs செய்ய முன் வருமா …? என்றார்.*

*கூடவே வந்த RSS தலைவர்கள் ஒருவர் கூட வாய்திறக்கவில்லை .*

*அன்னை தெரசாவுக்கு நன்றி கூறி புறப்பட்டார் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள்.*

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*