தமிழகம்

ஒசூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளராக புகழேந்தி போட்டியிடுவார் : டி.டி.வி. தினகரன் அறிவிப்பு

சென்னை : ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில், புகழேந்தி போட்டியிடுவார் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில், என்.தமிழ்மாறன் போட்டியிடுவார் எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல்,நெல்லை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஞான அருள் மணிக்கு  பதிலாக மைக்கேல் ராயப்பன் போட்டியிடுவார் என்றும் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

Comment here