இந்தியா

ஒடிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்…!

Rate this post

நக்சலைட்டுகள்  சரண் அடைந்தனர்

ஒரிசாவில் 700-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இன்று போலீசில் சரண் அடைந்தனர்.

நக்சலைட்டுகள்  பல ஆண்டுகளாக புவனேஸ்வர், ஒடிசாவில் பல கிராமங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். பல வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று நக்சலைட்டுகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் என 700-க்கும் மேற்பட்டோர் போலீசில் இன்று சரணடைந்தனர்.

 

Comment here