ஒரு தேங்காயில் ஓர் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்

Rate this post

ஒரு தேங்காயில் ஓர் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் பிள்ளையைப் பெற்றாள் கண்ணீர் தென்னையை பெற்றால் இளநீர் என்ற பழமொழி எப்படியெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதை இந்த கலைஞரின் திறமையைக் கண்டு வியக்காதவர்கள் இல்லை ஏனெனில் ஒரு தேங்காய் ரூபாய் 10 முதல் 30 வரை விற்கப்படுகிறது அந்தத் தேங்காயை பதம் பார்த்து வாங்கி வந்து அந்தத் தேங்காயை ஓட்டை மட்டும் பயன்படுத்தி பல அழகிய கலைப் பொருட்களை கலைஞர்கள் உருவாக்குகின்றனர் ஒரு முழு தேங்காயை வாங்கி  அதில் உள்ள மூன்று ஓட்டைகள் ஒன்றை துளையிட்டு அதில் உள்ள தண்ணீரை வெளியே எடுத்துவிட்டு சுமார் ஆறு மாத காலங்கள்  உணரவைக்கின்றன அதில் அந்த தேங்காய் ஓடு நல்ல இறுக்கமாக  கெட்டியாக உருவாகிறது அதிலிருந்து  எஸ் எஸ் அதன் ஓட்டை மட்டும் சீர்படுத்தி அழகாக்கி அதில் பல விதமான அழகிய பொருட்களை தயாரிக்கின்றனர் டீ கப் தண்ணீர் குவளை விசிட்டிங் கார்ட் ஸ்டாண்ட் கரண்டி ஸ்பூன் டேபிள் வெயிட் காதணிகள் ஹேர் கிளிப்புகள் எனப் பல்வேறு விதமான பொருட்களை தயாரித்து வருகின்றன இப்படி தேங்காய் ஓட்டில் எந்த விதமான ரசாயனக் கலப்பும் இல்லாத இயற்கையாக தயாரிக்கப்படும் காதணிகள் பெண்கள் பயன்படுத்தும் ஹேர் கிளிப்புகள் போன்றவை உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் நாட்டைச் சேர்ந்தவர்களும் விரும்பி வாங்கி பயன்படுத்தி வருகின்றனர் இந்த நுணுக்கமான பணியினை  புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தில் வசிக்கும் லியாகத் அலிகான் என்பவர் இந்த கலைப்பொருட்களை செய்து விற்பனை செய்து வருகின்றார் இவருடன் இவருடைய மகனும் இத்தொழிலில் ஈடுபட்டு இத்தகைய கலைப்பொருட்களை செய்து வருகின்றனர் இவர்கள் செய்யும் பொருட்களுக்கு ஆரம்ப காலங்களில் வரவேற்பு இல்லாததால் சிறிது தயங்கியவர்கள் மேலும் சில கலைப்பொருட்களை செய்து வந்ததால் இதன் விற்பனை சூடுபிடித்துள்ளது இவர்கள் பல்வேறு இடங்களில் தங்கள் பொருட்களை கண்காட்சிக்காக கைவினை பொருள்  கண்காட்சியில் விற்பனை செய்து ஓரளவு பொருளாதாரத்தில் மேன்மை பெற்றதனால் இத்தொழிலை மிகப்பெரிய அளவில் செய்து பல கலைஞர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் ரசாயன கலப்பில்லாத பொருட்களுக்கு அரசு மேலும் அங்கீகாரம் அளித்து மானியம் கொடுத்து ஊக்கப்படுத்தினால் ஒரு சிறிய தொழிற்சாலைகள் உருவாகும் என்பது எண்ணம் இவரை போல கலைஞர்களை உருவாக்கி வளர்வதற்கான  கைவினைக் கலைஞர்கள் மையம் ஏற்படுத்தி  பல உதவிகளையும் செய்து வருகின்றது இதன்மூலம் இது போன்ற கலைஞர்கள் வளரும் இயற்கையான பொருட்களை அதிக அளவில் தயாரிக்கும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன மேலும் கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை உரியவர்களிடம் வழங்க வேண்டும் எனவும் போலியாக சிலர் இதில் நுழையவும் வாய்ப்பு இருப்பதால் அதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் செய்ய வேண்டுமென்று லியாகத் அலிகான் போன்ற கலைஞர்கள் தங்களது கோரிக்கையை வெளிப்படுத்துகின்றனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*