Sliderபொது

கச்சபேஸ்வரர்ஆலயத்தில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிட பக்தர்கள் மண்டை விளக்கு எடுத்து பிராத்தனை.

Rate this post
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர்ஆலயத்தில் நடைபெற்ற கடைஞாயிறு விழாவில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கிட பக்தர்கள் மண்டை விளக்கு எடுத்து பிராத்தனை.
காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலை சம்பந்தப்பட்டநோய்கள் நீங்கிடபக்தர்கள்மாவிளக்கு ஏற்றி தலையில் சுமந்தவாறு ஆலத்தினை வலம் வந்து சிவபெருமானை வேண்டுவதன் மூலம் தலைசம்பந்தப்பட்ட கண்.காது.மூக்கு.தொண்டை உள்ளிட்ட அனைத்து நோய்களும் தீரும் என்ற ஐதீகத்தினை தொடர்ந்து மண்டை விளக்கு எடுத்துபிராத்தனை செய்தனர்
https://youtu.be/4ExM3PJIElY

Comment here