Sliderமாவட்டம்

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு உதவிட  காஞ்சிபுரம்

Rate this post
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மாவட்ட மக்களுக்கு உதவிட  காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில்  மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன் ஏற்பாட்டின் பேரில் ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான  நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் அனுப்பி வைப்பு.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில்  கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம்.பகுதி மக்களுக்கு சுமார் 50லட்சம் மதிப்பிலான அரிசி.புடவை.மற்றும் உணவு .மருந்து பொருட்கள் 3லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது .இதில் மாவட்ட செயலாளர் வாலாஜாபாத்கணேசன்.முன்னாள் அமைச்ர் சோமசுந்தரம் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்

Comment here