Sliderபுதுச்சேரி

கஜா புயல் காரைக்காலில்

Rate this post

கஜா புயல் காரைக்காலில் கரையை கடக்கும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் திட்டமிட்டு ஒருங்கிணைத்து செயல்படுத்திய காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு.R.கேசவன் மற்றும் அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொள்ள வருகை தந்த அரக்கோணம் பேரிடர் மீட்பு படையினருக்கும், தயார் நிலையில் இருந்த இந்திய கடலோர காவல் படையினருக்கும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகளை மேற்கொள்ள தாமாக முன்வந்து உதவிக் குழுக்களை அமைத்து தயார் நிலையில் இருந்த அனைத்து அமைப்பினருக்கும் ” காரைக்கால்

Comment here