மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா

Rate this post

கடலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு வார விழா இன்று 04.02.2019 தேதி கடலூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் அமைக்கப்பட்ட கண்காட்சியை காவல் கண்காணிப்பாளர் திரு ப. சரவணன் IPS அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு V. அன்புச்செல்வன் IAS அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

பின்னர் சாலை விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்கள்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.

மாவட்டத்தில் உட்கோட்ட காவல் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களிடமும், கல்லூரி மற்றும் பள்ளிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

Comment here