ஆன்மிகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி

Rate this post

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆலயம் 79 ஆம் ஆண்டு பிரமம் உற்சவ திருவிழா 3.3.2019 ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்கியது விழா 4.3. 2019 அன்று காலை அபிஷேகம் மாலை இருளமுகத்துடன் பூவ வாவாக்கப்பரை வீதியுலா காட்சி நடைபெற்றது

அதனைத் தொடர்ந்து இன்று ரண களிப்பு, வீதியுலா காட்சி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றன

Comment here