ஆன்மிகம்உலகம்பிரத்யகம்மாவட்டம்வீடியோ

கடலூர் மாவட்டம் புவனகிரியில் அருள்மிகு புவனகிரி ராகவேந்திரர் திருக்கோவிலில் ஆராதனை விழா

உலக பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டடத்தில் பெருமைக்குரிய பகுதியாக திகழும் புவனகிரி இங்கு அருள்மிகு ஸ்ரீ ராகவேந்திரர் பிறந்த ஊராகும்.இங்கு ஆண்டு தோறும் இராகவேந்திரர் பிறந்த நாள் அன்று இக்கோவிலில் வெகுவிமர்சியாக கொண்டாப்படும் நிகழ்சியில் உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கனனான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வர்.முக்கிய நிகழ்சியான ஆராதனை விழா நேற்று நடைபெறறது.இதில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது .பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழ்ங்கப்பட்டது .மேலும் ராகவேந்திரராவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Comments (2)

  1. Tamilmalar news.com is working as good job for the Network using people, which one is rarer news in someother news Channels. Thank you for your active performance.

Comment here