Sliderமாவட்டம்

கடலூர் மாவட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

 

*கஜா புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயார் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தந்தி டிவிக்கு பேட்டி.*

*கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள 683 கிராம பஞ்சாயத்துகள், 16 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளை கண்காணிக்க 18 குழுக்கள் அமைப்பு -அன்புச்செல்வன்.*

*40 புயல் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது, தேவைப்பட்டால் சமுதாயக் கூடங்கள் நிவாரண முகாம்கள் ஆக மாற்றப்படும் -அன்புச்செல்வன்*

*125 ஜேசிபி, 159 ஜெனரேட்டர், 152 மரம் வெட்டும் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது -அன்புச்செல்வன்.*

*ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது, மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல கூடாது-அன்புச்செல்வன்.*

*அனைத்து துறை அதிகாரிகளும் தலைமையகத்தில் இருக்க வேண்டும் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது -அன்புச்செல்வன்.*

Comment here