கடலூர் மாவட்ட காவலர்கள் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

5 (100%) 1 vote

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினை சேர்ந்தவர்கள் கடலூர் ஆயுதப்படை  மைதானத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணப்பாளர் சி.விஜயகுமார் IPS அவர்கள் பார்வையிட்டு காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினை சேர்ந்தோர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயுதப்படை ஆய்வாளர் திரு.சிவசங்கரன் மற்றும் ஆய்வாளர் திருமதி.பாண்டிச்செல்வி ஆகியோர் உடனிருந்தனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*