வரலாறு

கண்டுபிடிப்புகளும்.. கண்டுபிடிப்பாளர்களும்

 

  1. மின்காந்தக் கொள்கை – மாக்ஸ்வெல்
  2. எலக்ட்ரான் – J.J.தாம்சன்
  3. மின்பல்பு – தாமஸ் ஆல்வா எடிசன்
  4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு – J.B.பிரீஸ்ட்லி
  5. ஈர்ப்பு விதி – நியூட்டன்
  6. பெனிசிலின் – சர் அலெக்சாண்டர் பிளெமிங்
  7. கோள்களின் இயக்க விதி – கெப்ளர்
  8. சூரியக் குடும்பம் – கோபர் நிகஸ்
  9. தனிம வரிசை அட்டவணை – மெண்டலீஃப்
  10. .நீராவி எஞ்சின் – ஜேம்ஸ் வாட்
  11. புவிஈர்ப்புவிசை – சர் ஐசக் நியூட்டன்
  12. சுருக்கெழுத்து – சர் ஐசக் பிட்மேன்
  13. கதிரியக்கம் – ஹென்றி பெக்குரல்
  14. ரேடார் – சர் ராபர்ட் வாட்சன் வாட்
  15. செல் – ராபர்ட் ஹூக்
  16. தொலைபேசி – கிரகாம்பெல்
  17. மக்கள்தொகைகோட்பாடு – மால்தஸ்
  18. ஜெட் விமானம் – ஃபிராங்க்விட்டில்
  19. கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை – லூயி பிரெய்லி
  20. தொலைகாட்சி – J. L. பெயர்டு
  21. அம்மை தடுப்பூசி – எட்வர்டு ஜென்னர்
  22. போலியோ தடுப்பு மருந்து – டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
  23. .டைனமைட் – ஆல்பர்ட் நோபல்
  24. இன்சுலின் – பேண்டிங்
  25. .இதயமாற்று அறுவை சிகிச்சை – டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
  26. .இரத்த ஒட்டம் – வில்லியம் ஹார்லி
  27. குளோரோஃபார்ம் – ஹாரிஸன் சிம்ப்ஸன்
  28. வெறிநாய்க்கடி மருந்து – லூயி பாய்ஸ்டியர்
  29. எலக்ட்ரோ கார்டியோகிராம் – எயின் தோவன்
  30. பாக்டீரியா – லீவன் ஹூக்
  31. குவாண்டம் கொள்கை – மாக்ஸ் பிளாங்க்
  32. எக்ஸ்-ரே – ராண்ட்ஜன்
  33. புரோட்டான் – ரூதர்போர்டு
  34. நியூட்ரான் – ஜேம்ஸ் சாட்விக்
  35. தெர்மா மீட்டர் – ஃபாரன்ஹூட்
  36. ரேடியோ – மார்கோனி
  37. கார் – கார்ல் பென்ஸ்
  38. குளிர்சாதனப் பெட்டி – ஜேம்ஸ் ஹாரிசன்
  39. அணுகுண்டு – ஆட்டோஹான்
  40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு – மேடம் மேரி கியூரி
  41. ஹெலிகாஃப்டர் – பிராக்கெட்
  42. லாக்ரதம் – ஜான் நேப்பியர்

Comment here