கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய அணை நிலவரம்

Rate this post

 

பேச்சிப்பாறை – 25.80 அடி
( கொள்ளளவு – 48 அடி )
நீர் வரத்து – 602 கன அடி,
வெளியேற்றம் – 777 கன அடி

பெருஞ்சாணி – 73.30 அடி
( கொள்ளளவு -77 அடி ),
நீர் வரத்து – 198 கன அடி,
வெளியேற்றம் – இல்லை

மாம்பழத்துறையாறு அணை – 53.23 அடி
( கொள்ளளவு – 54.12 ),
நீர் வரத்து – 34 கன அடி
உபரி நீர் திறப்பு – 34 கன அடி

பொய்கை அணை – 22.90 அடி
(கொள்ளளவு- 42.65)

சிற்றார் – 1 அணை – 13.71 அடி,
( கொள்ளளவு – 18 அடி ),
நீர் வரத்து – 36 கன அடி
வெளியேற்றம் – இல்லை

சிற்றார் – 2 அணை – 13.81 அடி,
( கொள்ளளவு – 18 அடி )
நீர் வரத்து – 45 கன அடி
வெளியேற்றம் – இல்லை

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*