இந்தியா

கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

 
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 454 ஏக்கர் பரப்பளவில் பல வண்ணப் பறவைகளுடன் மனதை கவரும் வண்ணம் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து 50.கி.மீட்டரும், தஞ்சாவூரில் இருந்து 35 கி.மீ., தூரத்திலும் அமைந்துள்ளது. 321 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சரணாலயத்திற்கு அருகில் அருகிலுள்ள அரியலூர் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வரத் தொடங்கும் பறவைகள், இங்கு வெப்பம் அதிகமாக வரத் தொடங்கும் மே மாதத்தில் திரும்பத் தொடங்குகிறது. ஆண்டுக்கு 800 முதல் 2000 மி.மீ., வரை மழை பொழியும் இடமாக கரைவெட்டி அமைந்துள்ளது.

Comment here