காங்கிரஸ் வெற்றி கொண்டாடமாக பெருந்தலைவர்களுக்கு மாலை

Rate this post
காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மனித உரிமை துறை சார்பில் காங்கிரஸ் வெற்றி கொண்டாடமாக பெருந்தலைவர்களுக்கு மாலை அணிவித்தும்.வெடி வெடித்தும் கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைதுறை காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில் காங்கிரஸ் வெற்றியினை கொண்டாடினர்.இதில் மாவட்ட துணைத்தலைவர் நாதன் தலைமையில் மகாத்மா காந்தி.கரும வீரர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மாலை அணிவித்து.இனிப்புகள் வளங்கியும்.வெடி வெடித்தும் கொண்டாடினர்.இதில் முன்னாள் ஊராட்சிதலைவர் பரந்தூர்சங்கர்.மாவட்ட துணைத்தலைவர் பத்மநாபன்.அன்பு.இராமகிருஷ்ணன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*