காஞ்சிபுரத்தில் இருந்து 160வது ஆண்டாக பிரம்மாண்ட மாலைகள்

Rate this post
திருவண்ணாமலை கார்த்திகைதீப பெருவிழாவை ஒட்டி காஞ்சிபுரத்தில் இருந்து 160வது ஆண்டாக பிரம்மாண்ட மாலைகள் அனுப்பப்பட்டது.
காஞ்சிபுரம் ஜவுளிகடை வியாபாரிகள் தர்ம பரிபாலன சங்கம் சார்பில் ஒவ்வொருஆண்டும் கார்த்திகை தீபதிருநாளை ஒட்டி பிரமாண்டமாலைகள் அனுப்புவது வழக்கம்.அந்த வகையில் சுமார் 100க்கும் மேற்பட்வர்களால் மாலைகள் தயார் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.சங்க தலைவர் சண்முகம் தீபாரதனைகள்சமர்ப்பித்து வழிபாடுசெய்தார் இதில் ஏராளமானோர்கலந்து கொண்டனர்.160வது ஆண்டு இந்த மாலைகள் நாளை காலை அனுப்படவுள்ளது.இந்த மாலைகள் அணிவித்துதான் கார்த்திகை தீப வீதியுலா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*