காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் லட்சதீபபெருவிழா

Rate this post
காஞ்சிபுரத்தில் உள்ள சிவாலயங்களில் லட்சதீபபெருவிழா .ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றிவழிபட்டனர்
ஒவ்வொருஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி திங்கள் கிழமை அனைத்து சிவாலயங்களிலும் லட்சதீபவிழா நடைபெறுவது வழக்கம்.அந்தவகையில் காஞ்சிபுரம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள நகரீஸ்வரர்.மற்றும் ஏகாம்பரநாதர்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வண்ண கோலத்தில் விளக்குகள் ஏற்றியும் வழிபாடு செய்தனர்.இதில் உற்சவருக்கு சிறப்பு தீபாரதனைகளும்நடைபெற்றது இதில்பல்வேறுபகுதியில் இருந்து ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை வணங்கி பேரருளை பெற்றுசென்றனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*