Sliderகல்வி

காஞ்சிபுரத்தில் சங்கரா பல்கலைகழகத்தில் 22வது பட்டமளிப்பு விழா

காஞ்சிபுரத்தில் சங்கரா பல்கலைகழகத்தில் 22வது பட்டமளிப்பு விழாவில் 917 மாணவ.மாணவிகள் பட்டங்களை பெற்றனர்.
காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதிசுவாமிகள்  பல்கலைகழகத்தில் 22 வது பட்டமளிப்புவிழா நடைபெற்றது.பல்கலைக்கழக வேந்தர் ஜெயராம்ரெட்டி தலைமையில்நடைபெற்றது இதில் டிபன்ஸ் தலைவர் சதீஷ் ரெட்டி சிறப்பு அழைப்பாளராககலந்துகொண்டு 917மாணவ.மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிபாராட்டினார்.இதில் ஸ்ரீஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள் மாணவர்களுக்கு ஆசியுரை வழங்கினார்
https://youtu.be/0dmKki0bAhs

Comment here