அரசியல்

காஞ்சிபுரத்தில் தி.மு.க.வேட்பாளர் செல்வம் நகரின் பல்வேறுபகுதிகளில் தீவிர வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்டார்

Rate this post
காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு.பல்லவநகர்.திருபருத்திகுன்றம் .ராகவேந்திராநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இதில் சட்ட மன்ற உறுப்பினர்கள் சுந்தர்.காங்கிரஸ்மாவட்ட தலைவர் மதியழகன்.மற்றும் கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.வழியெங்கும் வேட்பாளர் செல்வத்திற்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது

Comment here