மாவட்டம்

காஞ்சிபுரத்தில் புணிதசூசையப்பர் பெயர் கொண்ட நாளை கொண்டாடும் வகையில் திருத்தேர் திருவிழா.

காஞ்சிபுரம் கலெக்டேட் புனித சூசையப்பர் ஆலயத்தில் முதலாம் ஆண்டு பங்கு பெருவிழா விமர்சயாக 3நாட்கள் நடைபெற்றது.இதில் புனிதசூசைப்பர் பெயர் கொண்ட நாளை கொண்டாடும் வகையில் கடைசி நாள் விழாவாக திருத்தேர் திருவிழா சிறப்பாகநடைபெற்றது.ஆயர்.நீதிநாதன் தலைமையில் நடைபெற்ற இதில் வண்ணபூக்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சூசையப்பர் திருவுருவ சிலையினை வைத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து விமர்சயாக கொண்டாடினர்.இதில் ஆயர்கள் பாக்கிய ரெஜிஸ்.ரோச் இக்னேஷிஸ் உள்ளிட்ட ஏராளமானோர்கலந்து கொண்டனர்.

Comment here