காஞ்சிபுரம்ஸ்ரீசெல்வவினாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேகம் ஏராளமானோர்தரிசனம்.

Rate this post
காஞ்சிபுரம் செல்வவினாயகர் ஆலயத்தில் கடந்த 48நாட்களுக்கு முன் கும்பாபிஷேகம்விழா விமர்சயாகநடைபெற்றது இதனைத்தொடர்ந்து அனுதினமும் மண்டலபூஜை நடைபெற்று மண்டலாபிஷேக பூர்த்திவிழா நடைபெற்றது.இதில் 108சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகமும் நடைபெற்றது.இதில் பக்தர்கள் சங்கல்பம் செய்து வினாயக பெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.அனைவருக்கும் கலச தீர்த்தமும் தெளிக்கப்பட்டது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*