தமிழகம்

காஞ்சிபுரம் அருள்மிகு ருத்ரகோட்டீஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை.

Rate this post
காஞ்சிபுரம் அருள்மிகு ருத்ரகோட்டீஸ்வரர் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை
ஏராளமானபக்தர்கள் பங்கேற்பு.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம்பகுதியில்அமைந்துள்ள பழமைவாய்ந்த ருத்ரர்கள் பூஜை செய்த தலமாக விளங்ககூடிய அருள்மிகு  ருத்ரகோட்டீஸ்வரர்ஆலயத்தில் தை மாத பௌர்ணமிபூஜை விமர்சயாகநடைபெற்றது இதில் அலங்கரிக்கப்பட்ட சிவபெருமானுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகளும் நடைபெற்று ஆலயத்தில் ஆண்டு முழுவதும் இறை பணி செய்திடும் பக்தர்களுக்கு ஆடைகள் வழங்கி கொண்டாடப்பட்டது.இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Comment here