காஞ்சிபுரம் காமாட்சியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல்உற்சவம்.ஏராளமானோர் தரிசனம்.

Rate this post
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீகாமாட்சியம்பாள் ஆலயத்தில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு விழாவில் அம்பாள் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில்எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிஅளித்தார் .இதில் சிறப்பு இசை கச்சேரியும் நடைபெற்றது.விழாவில் பல்வேறுபகுதிகளில் இருந்துஏராளமானோர் கலந்து கொண்டு அம்பாளின்பேரருளை பெற்று சென்றனர்,
https://www.youtube.com/watch?v=X2fYAg3jAgU

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*