காஞ்சிபுரம் கிழக்கு கைலாசநாதர் மற்றும் ஸ்ரீஇஷ்டசித்திவினாயகர் ஆலய கும்பாபிஷேகம்

5 (100%) 1 vote


காஞ்சிபுரம் சிவலிங்க மேடு எனும் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு கிழக்கு கைலாசநாதர் மற்றும் ஸ்ரீஇஷ்டசித்திவினாயகர் ஆலயத்தினை ஜீர்ணோதாரணம் செய்து அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் விமர்சயாகநடைபெற்றது.இதில் சிறப்பு யாகசாலபூஜைகள்மற்றும் தீபாரதனைகளும்நடைபெற்றது இதில் உற்சவர் மற்றும் மூலவர் விமானங்களுக்கு மஹாகும்பாபிஷேகம்விமர்சயாக நடைபெற்றதுஇதில் கலந்துகொண்டபக்தர்களுக்கு புணிதநீர்தெளிக்கப்பட்டு பிரசாங்ககளும் வழங்கப்பட்டது இதில்காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில்இருந்துஏராளமானபக்தர்கள்கலந்து கொண்டனர்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*