மாவட்டம்

காஞ்சிபுரம் திரௌபதி அம்மன் கோயில் ஊஞ்சல் வழிபாடு.

காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரத்தை அடுத்துள்ள செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோயில் அமாவசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும்நடைபெற்றன.   பூக்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் உஞ்சலில் வைத்து வழிபாடு நடத்தினர்.இந்த உஞ்சல் உற்சவத்தில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.

Comment here