மாவட்டம்

காஞ்சிபுரம் மேல்மருவத்தார் வார வழிபாடுமன்றத்தில் 37ம் ஆண்டு துவக்க சிறப்பு பூஜை

Rate this post
காஞ்சிபுரம் டி.கே.நம்பிதெருவில்அமைந்துள்ள மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றத்தில் பங்காரு அடிகளாரின் 79வது அவதார பெருவிழா மற்றும் மன்றத்தின் 37வது ஆண்டு துவக்கவிழாவை ஒட்டி கலச விளக்கு வேள்வி பூஜைமற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டஉதவிகளும் வழங்கும் விழா மன்ற தலைவர் வாசுதேவன் தலைமையில்சிறப்பாக நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் காஞ்சி மதியழகன் கலந்து கொண்டு நலத்திட்டஉதவிகள் மற்றும் மாணவ.மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களையும் எழுதுபொருட்களையும் வழங்கினார்.இதில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் மற்றும் மாணவ.மாணவிகள் கலந்துகொண்டனர்.

Comment here